Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைசி நேர பரபரப்பு! பிகில் சர்ச்சைக்கு நாளை வரவுள்ள முக்கிய தீர்ப்பு

பிகில் படத்தின் கதை என்னுடையது எனவும் இயக்குனர் அட்லீ தன் கதையை திருடி படம் எடுத்துள்ளார் என்றும் துணை இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது. கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த சர்ச்சை ஒருவழியாக நாளை முடிவுக்கு வருகிறது.

ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாளை மதியம் 2.15க்கு வரும் இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.