Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளி ரிலீஸ் கைதி படத்தில் இப்படியும் ஒரு முக்கிய ஸ்பெஷல் இருக்கிறதாம்!

தீபாவளி ஸ்பெஷாக வரும் அக்டோபர் 25 ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கத்தி படமும் ரிலீஸாகிறது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் நடிகர் நரேன் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் அவர் தோன்றினாலும் இப்படத்தில் உணர்வுகளுக்கு ஏற்றபடி போலிசாகவும், தண்டனை கொடுக்கும் விதத்தில் விருமாண்டி கமல் ஹாசன் போல நடித்துள்ளாராம்.

காரணம் இவர் மட்டுமல்ல கைதி படத்தின் இயக்குனர் லோகேஷும் கமலின் ரசிகராம். இருவரும் படத்தின் டப்பிங்கின் போது பல கமல் படங்களை பற்றி பேசினார்களாம்..

கமல் ரசிகர்களுக்கு படத்தில் ஸ்பெஷல் இருக்கும் என நம்பலாம்.