Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் தான் பெரிய படம்! ஆனால்.. நடிகர் கார்த்தி பேச்சு

விஜய் நடித்துள்ள பிகில் படமும், கார்த்தி நடித்த கைதி படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

விஜய் படத்துடன் மோத பல ஹீரோக்கள் சற்று யோசிக்கும் நிலையில், தற்போது பிகில் படத்துடன் மோதுவது பற்றி கார்த்தி பேசியுள்ளார்.

பிகில் தான் எப்படியும் பெரிய படம். அதற்கு தான் அதிகம் தியேட்டர் கிடைக்கும்.ஆனால் கைதிக்கும் கணிசமான தியேட்டர் கிடைக்கும் என நினைக்கிறேன். பேட்ட-விஸ்வாசம் ஒன்றாக வரும்போது, பிகில்-கைதி கூட வரலாமே என கூறியுள்ளார் அவர்.