Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ஏன் இன்னும் இவருடன் படம் நடிக்கவில்லை! உண்மை இதுவே - முக்கிய தயாரிப்பாளர் கூறிய விசயம்

அஜித்தின் குணங்களை பாராட்டாதவர்கள் இருக்க மாட்டார்கள். உடன் இருப்பவர்களுக்கு ஒரு தேவை என்றால் அவர் உதவி என கேட்கும் கொடுத்து சந்தோசப்படுத்துவது அஜித்தின் குணம்.

அண்மையில் பிரபல தயாரிப்பாளர் தாணு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இதில் அவர் என்னுடைய மனைவி இறந்த சமயம் நான் அப்போது சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தேன்.

இறப்பு செய்தி கேட்டு உடனே அஜித் தன் மனைவியுடன் மோட்டர் பைக்கில் சென்று 4 மணி நேரம் என் வீட்டின் வெளியில் ரோட்டில் நின்றுகொண்டிருந்தார். இதற்கு விலையே கிடையாது, ஈடும் இல்லை, அவரின் மனதை தான் என்றும் நினைத்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது தான் என் வாழ்க்கையே என கூறியுள்ளார்.

மேலும் அஜித்துடன் படம் செய்வதாக இருந்தது. மாறுதலான புரிதலால் பின் அந்த வாய்ப்பு முடியாமல் போனது எனவும் கூறியுள்ளார்.