Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்தது

இந்தியன் படம் வந்து 27 வருடங்கள் கழித்து தற்போது அதே ஷங்கர்-கமல் கூட்டணியில் இந்தியன் 2 தயாராகி வருகிறது.

படத்தின் ஷூட்டிங் தற்போது போபாலில் நடந்து வருகிறது. 40 கோடி ருபாய் செலவில் மிக பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் நடித்து வருகிறார். அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை சிலர் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். அதில் ஒரு புகைப்படத்தில் கமல் குதிரை ஓட்டிகொண்டிருக்கிறார்.