Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்துட்டேன்.. கொண்டாட்டமாக பதிவிட்ட நடிகை

விஜய் படத்திற்க்கு சிறப்பு காட்சிகள் போடப்படுமா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தமிழக அரசு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதனால் முதல் காட்சிகள் பெரும்பாலும் காலை 7 அல்லது 8 மணிக்கு தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படம் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் அவர்.