Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தின் ப்ரீ-கிளைமாக்ஸ் காட்சி அப்படியே இதன் காபியா! வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

இன்று திரைக்கு வந்துள்ள பிகில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் வரும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை அப்படியே பீலே படத்தில் இருந்து எடுத்து வைத்துள்ளார் அட்லீ என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பீலே படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருந்தார். இரண்டிலும் இசையும் ஒரே மாதிரி இருக்கிறது எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.