Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை தமிழ் படமே ரிலீஸ் ஆகாத நாட்டில் பிகில்.. தளபதி புது சாதனை

பிகில் படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அது பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிகில் படம் நாளை எகிப்து நாட்டில் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வந்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் தமிழ் படம் எதுவும் வெளியானதில்லை. பிகில் படம் தான் அங்கு முதலில் ரிலீஸ் ஆகும் தமிழ் படம்.

இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.