மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்! ஹீரோயின் யார்? மாஸான டைட்டில் போஸ்டருடன் இதோ
வருடத்திற்கு அதிகமான படங்களில் தமிழில் நடித்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64 வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அடுத்ததாக அவரின் நடிப்பில் சங்கத்தமிழன் படம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கையே படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.
இப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோஹத் இயக்குகிறாராம். ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என தெரிகிறது.
Here is the title look of MakkalSelvan @VijaySethuOffl ‘s 33rd movie #YaadhumOoreYaavarumKelir#YY
— Chandaraa Arts (@ChandaraaArts) October 31, 2019
@cineinnovations @roghanth @akash_megha #MagizhThirumeni @nivaskprasanna @ruggyz @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/EVNWdlyNpU