Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : விஜய் 64 படத்தில் இணைந்த டிவி சேனல் பிரபலம்!

தீபாவளி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்துடன் கைதி படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

தற்போது அவர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் டெல்லியில் தொடங்கிவிட்டது. பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிதா அண்மையில் விஜய் நடித்த சர்கார், சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் அனிதா.

loading...