Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Deep ஆக அலசி எடுத்துள்ளார்.. எஸ்ஏசி'யின் அடல்ட் படம் பற்றி முன்னணி நடிகர் விமர்சனம்

நடிகர் ஜெய், அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடிப்பில் கேப்மாரி என்கிற படத்தை தற்போது இயக்கியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர். இவர் நடிகர் விஜய்யின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

"S a c-C M ஆகி S e x பற்றியும் Life பற்றியும் கடல் அளவு Deep ஆக அலசி,ஜெய்'க்க தன் 'மன வய'தில்'உள்ள குளிர் சாதன குட்டிகளை வைத்து 'புள்ளைங்கோ' நெஞ்சில் Temperature அதிகப்படுத்துகிறார். உ'தட்டில் 'Gap' இல்லாமல் மாறி 'மாரி'இட்டு நிரப்புகிறார் இளமை லேகியத்தை'A'"