Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதித்ய வர்மா படத்தை இவர்கள் பார்க்கக்கூடாது! ஸ்ட்ரிக்ட் கண்டிசன் - ரிப்போர்ட் இதோ

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வரவுள்ள படம் ஆதித்ய வர்மா. கிரிஷய்யா இயக்கியுள்ள இப்படம் இம்மாதம் 21 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு ஹிட்டான அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான இப்படத்தின் டிரைலர் 7.3 மில்லியன் பார்வைகளையும், டீசர் 14 மில்லியன் பார்வைகளையும் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தமிழ் நாட்டில் படம் தணிக்குழு விசயங்களால் தள்ளிபோவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இப்படத்திற்கு NC16 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படத்தில் போதை பொருள் உபயோகிக்கும் காட்சிகளும், தகாத வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படம் பார்க்க தடை செய்யப்பட்டுள்ளது.