Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பரத்துக்கு அடித்த ஜாக்பாட்.. பாலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்கிறார்! புகைப்படங்கள்

தமிழ் நடிகர் பரத் தற்போத ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோவின் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

சில நாட்கள் முன்பு அவர் மும்பைக்கு விமானத்தில் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு தான் ஹிந்தி படத்தில் நடிக்கும் செய்தியை பரத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அது என்ன படம் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. பிரபுதேவா இயக்கும் ராதே படத்தில் தான் பரத் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் புகைப்படங்களும் தற்போது வெளிவந்துள்ளது.