Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டே மணி நேரத்தில் பிகில் செய்த சாதனை.. முன்னணி தியேட்டர் உரிமையாளர் வெளியிட்ட தகவல்

பிகில் படம் பல்வேறு சாதனைகளையே செய்துள்ளது. பாக்ஸ் ஆபிசில் 250 கோடி ருபாய் வசூலித்து விஜய்க்கு ஹேட்ட்ரிக் படமாக அமைந்துள்ளது.

பிகில் படத்தின் டிக்கட் விற்பனையை பற்றி சென்னை ரோகினி திரையரங்கின் உரிமையாளர் பன்னீர் செல்வம் ஒரு பட விழாவில் பேசியுள்ளார்.

"தீபாவளிக்கு வெளியான பெரிய படம் (பிகில்) இரண்டே மணி நேரத்தில் 22000 டிக்கெட்டுகள் விற்றது. அதே சின்ன படம் 100-200 டிக்கெட் விற்பதே கஷ்டமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.