Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய ஹீரோவின் படத்தில் பழைய ஜோக் தங்கதுரை! யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா

முக்கிய டிவி சானல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் தங்கதுறை. இவரை பழைய ஜோக் என்றே பலரும் அழைப்பார்கள்.

தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள அவர் அடுத்ததாக பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

சக டிவி சானல் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ஹீரோவாக நடிக்க ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர், முனிஷ் காந்த், பால சரவணன் ஆகியோரும் நடிக்க யுவன் இசையமைக்கிறாராம்.