Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2ல் போலீசாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்

இந்தியன் 2ன் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக வட இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. குவாலியரில் ஷூட்டிங் நடப்பதாக சமீபத்தில் சில புகைப்படங்களும் வெளிவந்தன.

மேலும் பிரபல நடிகர் பாபி சிம்ம இந்த படத்தில் இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்தார். நடிகர் விவேக் உடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் டவைரலானது.

இந்தியன் 2 படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.