Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி64 படத்தில் நடிக்கும் முன்னணி நடிகரின் அண்ணன்

கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் நடிகர் விஜய் உடன் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஹீரோயினாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்கள் என முன்பே அறிவிப்பு வந்தது. ஷூட்டிங் தற்போது டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் வைபவின் அண்ணன் சுனில் ரெட்டி தற்போது தளபதி 64 படத்தில் ஒரு ரோலில் நடிக்கஉள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.