இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பிரம்மாண்ட படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்..

சினிமா by John Andrews
Topics : #Jayam Ravi

டிக் டிக் டிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்ததற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்க்கு ஆரவ்வை தேர்வு செய்துள்ளர்களாம். ஜெயம் ரவியும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் தாய்லாந்தில் டிசம்பர் 12ம் தேதி துவங்குகிறது. படத்திற்காக பிரம்மாண்ட அரண்மனை செட் போடும் பணிகள் தற்போது நடந்துவருகிறது.