Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலாறு அஜித்துக்கு மனைவியாக வந்த நடிகை தானா இது! பலரையும் கவர்ந்த டிரைலர் வீடியோ

அஜித் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று வரலாறு படம். இதில் அவர் மூன்று ரோல்களில் நடித்திருந்தார். அதில் சிவசங்கர் கேரக்டருக்கு மனைவியாக நடித்தவர் நடிகை கனிகா.

மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்த இவர் ஃபைவ் ஸ்டார், ஆட்டோகிராஃப், வரலாறு என சில தமிழ் படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

கடைசியாக 2015 ல் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். 4 வருடங்களுக்கு பின் தற்போது விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இத்துடன் மலையாளத்தில் வரும் நவம்பர் 21 ம் தேதி வெளியாகவுள்ள மாமாங்கம் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். தமிழிலும் டப்பாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானதில் அரச பெண்ணாக வந்த கனிகாவை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.