Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் இதோ! முழு ரிப்போர்ட்

இந்த தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையுடன் நல்ல வசூல் செய்த படம் பிகில். விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடமும் கொண்டாட்டமும்.

வசூல் ரூ 250 கோடிகளை தாண்டு சாதனை படைத்துவிட்டது. சென்னையில் மட்டும் இப்படம் 16 நாட்களில் ரூ 12.50 கோடி வசூலித்துள்ளது.

இந்த 16 நாட்களும் படம் எந்தெந்த நாட்களில் எவ்வளவு வசூலித்தது என பார்க்கலாம்.

1 ம் நாள் - ரூ 1.79 கோடி

2 ம் நாள் - ரூ 1.73 கோடி

3 ம் நாள் - ரூ 1.74 கோடி

4 ம் நாள் - ரூ 1.72 கோடி

5 ம் நாள் - ரூ 0.84 கோடி

6 ம் நாள் - ரூ 0.58 கோடி

7 ம் நாள் - ரூ 0.53 கோடி

8 ம் நாள் - ரூ 0.46 கோடி

9 ம் நாள் - ரூ 0.67 கோடி

10 ம் நாள் - ரூ 0.72 கோடி

11 ம் நாள் - ரூ 0.30 கோடி

12 ம் நாள் - ரூ 0.23 கோடி

13 ம் நாள் - ரூ 0.21 கோடி

14 ம் நாள் - ரூ 0.22 கோடி

15 ம் நாள் - ரூ 0.24 கோடி

16 ம் நாள் - ரூ 0.52 கோடி