Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ் பாபுவின் குடும்பத்தில் இருந்து வரும் புதிய ஹீரோ.. புகைப்படம்

தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் சில குறிப்பிட்ட குடும்பங்களில் இருந்து மட்டும் தொடர்ந்து ஹீரோக்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரியின் மகன் அசோக் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் கடந்த 10ம் தேதி துவங்கியுள்ளது.

படத்தில் கவர்ச்சி நடிகை நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.