Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித்! டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு

இந்த வருடத்தின் மிகவும் அதிகமாக பேசப்பட்ட விஷயங்கள் பற்றி ட்விட்டர் தற்போது Most Influential Moments என்ற பெயரில் பட்டியலை அறிவித்துள்ளது.

அதில் முதலிடத்தில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் தான் உள்ளது. சென்ற வருடம் சர்கார் படம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி சத்யஜோதி நிறுவனமும் ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.