Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ வெளியிட்ட பிகில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! ஜெர்சி எண்ணை கவனித்தீர்களா..

பிகில் படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து கோலிவுட் பாக்ஸ் ஆபிசில் இந்த வருடத்தின் மிக பெரிய ஹிட்டாக மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் அட்லீ ட்விட்டரில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுளளார். அதில் விஜய் அணிந்த 5 நம்பர் ஜெர்சி போலவே அட்லீயும் 5 எண் கொண்ட ஜெர்சியை அணிந்துகொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.