Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் செய்த சாதனை! தொடர்ந்து முதலிடம்! லிஸ்ட் இதோ

விஜய் தற்போது தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்ததாக பெங்களூரு சிக்மங்களூரில் நடைபெற்றவுள்ளது.

இந்த வேளையில் தீபாவளிக்கு வெளியான பிகில் படமும் நல்ல வரவேற்பையும், வசூலையும் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே படம் ரூ 300 கோடியை எட்டியதாக தகவல் வெளியானது.

மலேசியாவில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறதாம். இது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதை இப்போது காணலாம்.....