Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி64ல் நடிக்கிறேன்! போட்டோ பதிவிட்டு அறிவித்த பிரபல நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி64 படம் துவங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங் டெல்லியில் நடந்துவருகிறது.

படத்தில் முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துவருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் பிரேம் குமார் தான் படத்தில் நடிப்பது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் உடன் இரண்டாவது முறையாக நடிப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் அவர்.