Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகா-கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு இதுதான்! சூர்யா வெளியிட்ட பர்ஸ்ட் லுக்

நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் இணைத்து தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளனர். திரிஷ்யம் மற்றும் பாபநாசம் பட புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்பி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அதில் கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோரின் பாதி முகம் காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு படம் ரிலீஸ் ஆகிறது. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..