Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலேசியாவிலும் பிகில் மாஸ்.. ஒரு பள்ளி என்ன செய்துள்ளது பாருங்க

விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பிகில் படம் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் நல்ல வசூல் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் மலேஷியா நாட்டிலும் விஜய்யின் பிகில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அங்கு ஒரு பள்ளி ஒரு கால்பந்து பெனால்டி போட்டிக்கு ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது. பிகில் படத்தில் விஜய் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் போது கோல்போஸ்டின் நான்கு மூளைகளில் மட்டும் இருக்கும் சிறிய இடைவெளியில் பந்தை அடிக்கவேண்டும் என ஒரு கண்டிஷன் போடுவார்.

அதே போலத்தான் இந்த பள்ளியும் போட்டி நடத்தியுள்ளது.