Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடரும் சாதனைகள்.. ரௌடிபேபி தற்போது கடந்துள்ள பிரம்மாண்ட மைல்கல்

மாரி 2 படத்தில் வரும் ரௌடிபேபி பாடல் பெரிய ஹிட். அந்த பாடலில் சாய் பல்லவி மற்றும் தனுஷின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

யுவன் இசையமைத்த இந்த பாடல் வீடியோ youtube இணையத்தளத்தில் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது 700 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது அது. தென்னிந்தியாவில் ரௌடி பேபி தான் தற்போது நம்பர் 1 பாடல்.

இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.