அஜித்தின் வலிமை படத்திற்கு ஹீரோயின் யார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. டிசம்பர் மாதம் 10ம் தேதிக்கு மேல் ஷூட்டிங் துவங்கவுள்ள நிலையில் இன்னும் முதற்கட்ட பணிகள் முடியவில்லை.
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா தான் மீண்டும் நடிக்கிறார் என செய்திகள் பரவி வருகிறது. அதற்கு காரணம் நடிகை நயன்தாரா அமெரிக்காவில் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்தது தான்.
நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் போனி கபூர் மற்றும் அவரது மகள் குஷி கபூரை சந்தித்த புகைப்படம் வெளியாகி வேகமாக ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது. இதோ..