Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரா தீம்.. சூரரை போற்று படத்திற்காக சூர்யா செய்துள்ள விஷயம்! ரசிகர்கள் கொண்டாட்டம்

இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து தயாராகும் படம் சூரரை போற்று. சூர்யா மாரா என்ற ரோலில் நடித்துவரும் இந்த படம் ஏர் டெக்கான் உரிமையாளர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். மாரா தீம் பாடலிற்காக நடிகர் சூர்யா ராப் பாடியுள்ளார் என ஜீவி தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.