Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதித்ய வர்மா ஹீரோயினின் அடுத்த படம்.. முன்னணி நடிகருக்கு ஜோடி

சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ஆதித்ய வர்மா. அர்ஜுன் ரெட்டி ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

படத்தில் ஹீரோயினாக நடிகை பனிதா சாந்து நடிக்கிறார். அவருக்கு தற்போது ஒரு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் விக்கி கௌஷல் ஜோடியாக Sardar Udham Singh என்ற படத்தில் அவர் நடிக்கிறார். பிரிட்டனை சேர்ந்த பனிதா சாந்து ஏற்கனவே அக்டோபர் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.