Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு மார்க்கெட்டில் விஜய்க்கு அசுர வளர்ச்சி! பிகில் இறுதி வசூல் விவரம்

பிகில் படம் தீபாவளி பண்டிகைக்காக ரிலீஸ் ஆனது. பல விமர்சனங்களை தாண்டி பல வசூல் சாதனைகளையும் செய்துள்ளது அது.

இந்த படத்தினை தெலுங்கில் விசில் என்ற பெயரில் டப் செய்து அதே நாளில் வெளியிட்ட்டார்கள். 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மொத்தமாக 20.5 கோடி ருபாய் வசூலித்துள்ளது.

இதில் விநியோகஸ்தருக்கு ஷேர் மட்டும் 10.91 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாம். விஜய்யின் முந்தைய படமான சர்க்காரை ஒப்பிட்டால் இது தெலுங்கு மார்க்கெட்டில் விஜய்க்கு அசுர வளர்ச்சி என பலரும் கூறுகின்றனர்.