Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பாருடன் மோதல்.. பொங்கல் ரேஸில் குதித்த மேலும் ஒரு படம்

அடுத்த வருடம் பொங்கலுக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் தனுஷின் பட்டாஸ் படமும் பொங்கலுக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது பொங்கல் ரேஸில் நடிகர் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் படமும் இணைந்துள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா போலீசாக நடித்துள்ளார்.

பொங்கல் ரிலீஸ் என தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.