Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் அபிராமிக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி இயக்குனர் படத்தில் ஒப்பந்தம்

நேர்கொண்ட பார்வை பட புகழ் அபிராமி வெங்கடாசலம் தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்மூலமாக அதிகம் பாப்புலராகவும் ஆனார் அவர்.

இந்நிலையில் தற்போது அபிராமி கவுதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி தான் ஹீரோயின்.

பிரபல பாலிவுட் எழுத்தாளர் Govind Nihalani எழுதிய கதையை தான் தமிழில் கவுதம் மேனன் படமாக்குகிறார் என்று கூறப்படுகிறது.