Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென விலகிய சிவகார்திகேயன்-விக்னேஷ் சிவன் படத்தின் தயாரிப்பாளர்?

நடிகர் சிவகார்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் விரைவில் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தினை முதலில் லைகா நிறுவனம் தான் தயாரிக்கவிருந்தது. ஆனால் தற்போது திடீரென விலகிவிட்டது என கூறப்படுகிறது.

தற்போது கேஜேஆர் நிறுவனமா இந்த படத்தினை தயாரிக்கும் பொறுப்பினை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள். இதுபற்றிய உறுதியான தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.