Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்க்ஷன் படம் இத்தனை கோடி நஷ்டம்! மேடையில் விஷாலை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்

விஷால் மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் ஒரு வாரத்திற்கு முன்பு வெளிவந்த படம் - ஆக்ஷன். வழக்கமாக காமெடியாக படங்கள் இயக்கும் சுந்தர் சி, இந்த முறை முழுக்க ஆக்க்ஷன் காட்சிகளுடன் படம் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது விஷாலை தாக்கி பேசியுள்ளார்.

ஆக்ஷன் படம் 16 கோடி நஷ்டம் என்றும் அயோக்யா படம் 9 கோடி ருபாய் நஷ்டம் என்றும், பல தயாரிப்பாளர்களை விஷால் காலி பண்ணிட்டார் என்று அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.