Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதித்ய வர்மாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. இந்த சீன் தான் காரணம்

துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. படம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்று வரும் நிலையில் நேற்று படத்தின் வெற்றி விழாவையும் விக்ரம் நடத்தினார்.

படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு மருத்துவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

படத்தில் ஹீரோ குடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்வது போல காட்சி உள்ளது. அது மருத்துவர்கள் மிக மோசமாக மக்கள் மத்தியில் சித்தரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.