விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கவுள்ள படம் தலைவர்168. சூப்பர்ஸ்டார் நடிக்கவுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் ஷூட்டிங்கை டிசம்பர் இறுதியில் துவங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை டிசம்பர் 5ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
மற்ற நடிகர்களின் தேதிகள் ஒருசேர கிடைக்காததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.