Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவர்168 படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சிவா இணையவுள்ள தலைவர்168 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்குகிறது. இந்நிலையில் தற்போது நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.

முன்னணி காமெடி நடிகர் சூரி இந்த படத்தில் இணைந்திருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் இதை அறிவித்துள்ளது.