Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி மகளாக முன்னணி ஹீரோயின்? தலைவர்168 பற்றி பரவிவரும் தகவல்

சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தலைவர்168 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்குகிறது.

காமெடியன் சூரி இந்த படத்தின் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. மேலும் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினியின் மகளாக அதிகம் முக்கியத்துவம் உள்ள ரோலில் நடிக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ரஜினியின் மனைவியாக குஷ்பு நடிக்கிறார் என உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்றும் தலைவர்168ல்