Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி64 படத்தை தொடர்ந்து மேலுமொரு முக்கிய படத்தை கைப்பற்றிய சன் டிவி

சன் டிவி தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல படங்களில் சாட்டிலைட் உரிமைகளை வாங்கி வருகிறது.

தர்பார் படத்தை ஏற்கனவே வாங்கிவிட்ட சன் டிவி சமீபத்தில் தான் தளபதி64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது. அதற்காக பிரம்மாண்ட தொகையையும் அவர்கள் கொடுத்தனர் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சன் டிவி தற்போது சசிகுமாரின் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிவி உரிமையை வாங்கியுள்ளது. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மடோனா செபஸ்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.