Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த 10 ஆண்டுகளில் வந்த படங்களில் இது தான் முதலிடம்.. Yahoo இந்தியா வெளியிட்ட தகவல்

இந்திய சினிமாவின் வளர்ச்சி வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மற்ற நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கும் தற்போது இந்திய படங்கள் உள்ளன.

2019 முடியவுள்ள இந்த நிலையில் தற்போது யாஹூ இந்தியா நிறுவனம் Decade in Review என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த லிஸ்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என அமீர் கானின் தங்கள் படத்தை குறிப்பிட்டுள்ளனர். அந்த படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் வசூல் வாரி குவித்தது. 2000 கோடி ருபாய் வசூல் செய்து பெரிய சாதனையையும் படைத்தது.

இரண்டாவது இடத்தில் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் மற்றும் மூன்றாவது இடத்தில் அமீர் கானின் பிகே ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.