Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜயுடன் படம் எப்போது..? பிரபல இயக்குனரின் ஓபன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. இப்படத்தை முடித்தபிறகு விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி சேர்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மோகன் ராஜா தனியார் ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில், "தளபதியை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள்" என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார்.

"ஆம் தனி ஒருவன் 2 படத்திற்கு பிறகு தளபதி விஜயை வைத்து நிச்சயமாக படம் எடுப்பேன்" என்று வெளிப்படையாக பதில் கூறினார்.