Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Exclusive! தளபதி64 ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்கிறது? என்ன காட்சி? - முழு தகவல்

விஜய்யின் தளபதி64 படக்குழு டெல்லியில் ஷூட்டிங் முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார்கள். அடுத்து சென்னையில் இன்று ஷூட்டிங் துவங்கியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள SMASH BOUNCE என்ற indoor பேட்மிட்டன் அரங்கில் தான் ஷூட்டிங் நடந்துள்ளது.

அதில் விஜய் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் பாட்மிண்டன் விளையாடுவது போன்ற காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார்.