Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் ரௌடி பேபியின் புதிய சாதனை..Youtube நிறுவனமே அறிவித்தது

தென்னிந்திய சினிமா பாடல்கள் இதுவரை செய்யாத பல சாதனைகளை மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் படைத்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் youtube நிறுவனம் 2019 ஆண்டிற்கான ட்ரெண்டிங் விடீயோக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் ரவுடி பேபி தான் பிடித்துள்ளது.

மேலும் உலக அளவில் அதிகம் பார்வைகளை பெற்ற விடியோக்கள் லிஸ்டில் அது 7வது இடத்தினை பிடித்துள்ளது.