Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை ஷூட்டிங் துவங்கும் தேதி, அஜித் ரோல், ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல்

தல அஜித்தின் அடுத்த படத்திற்கு வலிமை என பெயர் வைத்துள்ளனர். எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் வரும் 13ம் தேதி ஷூட்டிங் துவங்குகிறது என்பது தான். அதில் அஜித் போலீசாக நடிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளனர்.