Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் படம் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் மிக அதிக கெட்டப்களில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு 'அமர்' என கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்தி பரவி வருகிறது. ஆனால் படக்குழு எதுவும் அதிகார்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளனர். படத்திற்கு இன்னும் தலைப்பு முடியவாகவில்லை, வதந்தியை நம்பவேண்டாம் என அவர்கள் கூறியுள்ளனர்.