Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எது முதலிடம்? இந்த வாரம் வெளியான படங்களின் 3 நாள் வசூல் விவரம்

இந்த வாரம் பல படங்கள் திரைக்கு வந்தன. சுந்தர்.சியின் இருட்டு, குண்டு, தனுசு ராசி நேயர்களே, ஜடா ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

இவற்றில் முதல் மூன்று நாள் சென்னை வசூலில் இருட்டு படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. அது மூன்று நாளில் 45 லட்சம் வசூலித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளது. அது 43 லட்சம் வசூலித்துள்ளதாம்.

loading...