Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-சிவா படத்தில் கமிட்டான முன்னணி வில்லன் நடிகர்

சூப்பர்ஸ்டார் மற்றும் சிவா இணையும் படத்திற்கு தற்போது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. சன் பிக்சர்ஸ் தான் இந்த படத்தினை தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக அறிவிப்பு சில மணி நேரங்கள் முன்பு வந்தது. இந்நிலையில் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கமிட் ஆகியிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆனால் அவரது ரோல் பற்றி எதுவும் அறிவிப்பு வரவில்லை.

இதற்குமுன்பு பிரகாஷ்ராஜ் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது ரோல் என்ன என பொறுத்திருந்து பார்ப்போம்.

loading...