Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனருக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன? கடுமையான சம்பவம்

முரளி, தேவயானி நடித்த பூமணி படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதை ஆசிரியர் விருதை பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் களஞ்சியம். பின் கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, களவு தொழிற்சாலை என சில படங்களை இயக்கினார்.

அண்மையில் கல்லூரி மாணவர்களால் இலங்கை யாழில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொள்ள இலங்கை சென்றிருந்த அவரை அந்நாட்டு ராணுவத்தினர் பல், கழுத்தெலும்பை உடைத்து அடித்து காயப்படுத்தி இந்தியா அனுப்பியதாக அவரே தற்போது பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார்.